Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 23 August 2015

இன்றைய புனிதர் 2015-08-23 லீமா நகர் புனித ரோசா Rosa von Lima OSD திருக்காட்சியாளர்





பிறப்பு  20 ஏப்ரல் 1586, லீமா, பெரு,Peru
இறப்பு24 ஆகஸ்டு 1617, லீமா,Lima,பெரு,Peru

புனிதர்பட்டம்: 1671, திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
பாதுகாவல்தென் அமெரிக்கா


இவர் வீட்டிலிருந்த குறைந்த காலத்திலேயே, புண்ணிய வாழ்வை பேணி வளர்க்கத் தொடங்கினார். இவர் மிகவும் அழகானவர். மிகவும் வறுமையில் வளர்ந்தவர். குடும்பச்சுமையை போக்க சிறு வயதிலிருந்தே கஷ்டப்பட்டு உழைத்தார். இவர் அழகாக இருந்ததினால், ஏராளமானோர் இவரை விரும்பத்தொடங்கினர். இதனால் தன் உடலை தானே அழித்துக்கொள்ள விரும்பினார். 

இவரின் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினர். ஆனால் இவரோ இயேசுவை பின்பற்றி அவருக்காக வாழ விரும்பினார். புனித தோமினிக்கின் 3 ஆம் சபையில் சேர்ந்து, துறவற உடையை அணிந்து கொண்டார். தவ வாழ்வில் தன்னை ஈடுபடுத்தி, செபவாழ்வில் ஆழ்ந்து இருந்தார். இறைவனோடு 

No comments:

Post a Comment