Enter your username and password to enter your Blogger Dasboard
Saturday, 29 August 2015
இன்றைய புனிதர் 2015-08-30 புனித ஜான் ரோச், மறைசாட்சி (St.John Roche, Martyr)
பிறப்புஅயர்லாந்து இறப்பு 1588,இங்கிலாந்து
முத்திபேறுபட்டம்: 1929, திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர் பாதுகாவல்: கப்பல், படகு ஓட்டுநர்கள்
புனித மர்கரீத் வார்டு(Margaret Ward) மற்றும் அருள்தந்தை ரிச்சர்டு வாட்சன்(Richard Watson) ஆகிய இருவரும் மிகஸ் சிறப்பாக மறைப்பணியை செய்தனர். இதனால் கத்தோலிக்க திருச்சபையை பிடிக்காத புரட்டஸ்டாண்டு இங்கிலாந்து அரசி இருவரையும் பிடித்துச் சென்று சிறையலடைத்தார். இவர்கள் இருவரையும் யாருக்கும் தெரியாமல் ஒரு படகு மூலம் அவர்களை சிறையிலிருந்து தப்பிக்கச் செய்தார் புனித ஜான் ரோச். இதனை தெரிந்துகொண்ட அரசி அவரை சிறையில் அடைத்தார். இரண்டு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஒன்று, அரசியிடம் சென்று மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது புரட்டஸ்டாண்டு சபைக்கு மாறவேண்டும். இவ்விரு நிபந்தனைகளையும் மறுத்தார். இதனால் கோபங்கொண்ட அரசி அவரை தூக்கிட்டு கொன்றார்.
No comments:
Post a Comment