Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 20 November 2015
இன்றைய புனிதர் 2015-11-20 வாலோய்ஸ் நகர் பெலிக்ஸ் Felix von Valois
இவர்கள் இருவரும் தனிமையாக சென்று கடுந்தவம்புரிந்து இறைவேண்டலில் ஈடுபட்டனர். இவர்களிடையே நல்ல புரிதல் இருந்தது. இருவரும் ஒரே மனநிலை கொண்டவராக திகழ்ந்தனர். ஒன்று சேர்ந்து பல பெரிய பெரிய காரியங்களை செய்தனர். அச்சமயத்தில் விதவைகளும், கைவிடப்பட்டவர் களும் ஏராளமானோர் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களுக்கெல்லாம், இவர்கள் இருவரும் உதவி செய்தனர். தங்களின் முழு அன்பையும் அம்மக்களுடன் பகிர் ந்தனர். அம்மக்களுக்காக சபை ஒன்றையும் நிறுவினார். பல துன்பங்களை அனுபவித்தார். இருப்பினும் இறையருளால் தங் களின் பணியிலிருந்து சிறிதும் பின் வாங்காமல் தைரிய முடன் அச்சபையை வழிநடத்தினர். அச்சபையானது தொடங்க ப்பட்ட மிக குறுகிய காலத்தில் பிரான்சு நாடு முழுவதும் பரவி யது. இவர் சிறந்ததோர் வரலாற்று மனிதராகப் புகழப் பட்டார். சிறிய மனிதராக இருந்தபோதும் ஆண்டவரின் பணியை பெரு மள வில் சிறப்பாக ஆற்றினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment