Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 2 September 2015

இன்றைய புனிதர் 2015-09-02 மறைசாட்சி அப்போலினாரிஸ் மோரெல் Apollinaris Morel von Posat OFMc




பிறப்பு 12 ஜூன் 1739,சுவிட்சர்லாந்துஇறப்பு 1792, பாரீஸ் பிரான்ஸ்

புனிதர்பட்டம்: 17 அக்டோபர் 192

இவர் 1762 ஆம் ஆண்டு கப்புச்சின் சபையில் குருப்பட்டம் பெற்றார். பின்னர் சுவிட்சர்லாந்தில் ஆசிரியராக பணியாற்றி னார். அதன்பிறகு அந்நாட்டிலேயே ஆன்ம வழிகாட்டியாகவும் பணிபுரிந்தார். 1788 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் நகருக்கு சென்றார். அங்கு பங்கு ஆலயம் ஒன்றில் தனது மறை ப்பணியை ஆற்றினார். அத்துடன் அந்நாட்டிலிருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த கிறிஸ்துவர்க ளுக்காகவும், அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் தன் வாழ்வின் இறுதிவரை பணிபுரிந்தார்.

No comments:

Post a Comment