Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Tuesday, 8 September 2015
இன்றைய புனிதர் 2015-09-09 துறவி மரியா எத்திமியா Maria Euthymia
இவர் 1934 ஆம் ஆண்டு இரக்கத்தின் அருள்சகோதரர்கள் Barmherzigen Schwestern என்ற துறவற சபையில் சேர்ந்து 1940 ல் துறவியானார். இவர் தனது வார்த்தைப்பாடுகளை பெற்ற பின்னர், இரண்டாம் உலகப் போரில் அடிப்பட்ட மக்களுக்காக பணியாற்றினார். நோயாளிகளை அன்புடன் பராமரித்தார். போரினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களின் மனதில், மகிழ்ச்சியை வளர்க்க பெரிதும் உழைத்தார். இவர் தன்னுடைய அன்பான பேச்சாலும், அரவணைக்கும் இதயத்தாலும், பாதித்த மக்களின் வாழ்வை மாற்றினார். சோக வாழ்விலிருந்து விடுபட்டு, சுமுகமான வாழ்வுக்கு வழிகாட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment