Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 4 January 2016
இன்றைய புனிதர் 2016-01-04 போலினோ நகர் திருக்காட்சியாளர் ஆஞ்சலா Angela von Foligno OFM
இவர் ஓர் திருமணமானப் பெண். பல குழந்தைகளின் தாய். இவர் கள்ளம் கபடமற்ற மனம்கொண்டு எளிமையான வாழ்வு வாழ்ந்தார். இவர் தனது வாழ்வின் துன்பமான சூழலில் இருந்தபோது, புனித பிரான்சிஸ் அசிசியாரை நோக்கி மன்றாடினார். இப்புனிதரிடமிருந்து எப்போதும் பல நற்பலன்களைப் பெற்றார். இதனால் புனித அசிசியாருக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க எண்ணினார். அசிசியிடமிருந்து பலமுறை திருக்காட்சிகளைப் பெற்றார். அவர் கண்ட ஒரு காட்சியில் போலினோவில் மூன்றாம் சபை ஒன்றை நிறுவும்படியாக ஆண்டவர் கூறியதாக உணர்ந்தார். அதன்பேரில் புனித பிரான்சிஸ்குவின் மூன்றாம் சபையை நிறுவி, அதற்கு தேவையான எல்லாவற்றையும் செய்து, பொறுப்பேற்று அச்சபையை வழிநடத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment