Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Wednesday, 6 January 2016
இன்றைய புனிதர் 2016-01-07 பெனப்போர்ட் நகர் புனித ரெய்மண்ட் Raimund von Penafort
புனிதர்பட்டம்: 1601
இவர் பார்சலோனா நகர் அரசரின் உறவினராய் இருந்தார். இவர் பார்சலோனாவில் மிகச் சிறந்த முறையில் தன் கல்வியை முடித்தார். பின்னர் போலோஞ்யா சென்று மறைப்பணியாற்றினார். பார்சலோனா பேராலயத்தில் மறைப்பணியாளர்கள் குழுவில் உறுப்பினரானார். பின்னர் 1222 ஆம் ஆண்டு தொமினிக் சபையில் சேர்ந்து குருப்பட்டம் பெற்றார். 1230 ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரியின் வேண்டுதலுக்கிணங்கி , பல திருத்தந்தையர்களின் தீர்ப்புகளை தொகுத்து எழுதி வெளியிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment