Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 25 January 2016
இன்றைய புனிதர் 2016-01-25 ஸ்டாப்லோ நகர் துறவி போப்போ Poppo von Stablo OSB
இவர் நீதிபதிக்கான படிப்பை கற்றார். இவர் 1000 ஆம் ஆண்டு புனித நாட்டிற்கு புனிதப் பயனம் ஒன்றை மேற்கொண்டார். அங்கிருந்து மீண்டும் உரோம் சென்றடைந்தார். அப்போது புனித பேதுரு மற்றும் புனித பவுலின் கல்லறையை சந்தித்தார். அதன்பிறகு அங்கிருந்து ரைம்ஸிற்கு Reims திரும்பி 1005 ஆம் ஆண்டு செயிண்ட் தீயரி St.Thierry என்றழைக்கப்பட்ட துறவற மடத்தில் சேர்ந்தார். அம்மடத்தில் சேர்ந்து 3 ஆண்டுகள் கழித்து அங்கிருந்து செயிண்ட் வான்னே St.Vanne என்ற இடத்திலிருந்த இல்லத்திற்கு மாற்றப்பட்டார். அப்போது புகழ்வாய்ந்த துறவி ரிச்சர்ட் அவர்களிடமிருந்து துறவற வாழ்விற்கு தேவையான சில பயிற்சிகளைப் பெற்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment