Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 11 January 2016
இன்றைய புனிதர் 2016-01-12 சபை நிறுவுனர் யோஹான்னஸ் மெர்லீனி Johannes Merlini CPPS
இவர் 1820 ஆம் ஆண்டு "இயேசுவின் திரு இரத்த சபை" Kostbaren Blut என்ற ஓர் சபையை நிறுவி தாமே அச்சபையின் தலைவராகவும் இருந்து வழிநடத்தினார். சபையைத் தொடங்கிய சில ஆண்டுகளில் அமெரிக்கா நாட்டிலும் அச்சபையை பரப்பினார். 1840 ஆம் ஆண்டு 1818 குருக்களைக் கொண்டு தன் சபையை பல்வேறு நாடுகளில் பரப்பினார். பின்னர் ஸ்பொலேட்டோவில் ஆயரின் ஆலோசகராக பணியாற்றினார். அவரின் நண்பர் கஸ்பார் டெல் பூஃபலோ Kaspar del Bufalo என்பவர் "திரு இரத்த ஆராதனை" என்ற ஓர் சபையைத் தொடங்கினார். மெர்லினி அவருக்கு சபைக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து வழிநடத்தினார். கஸ்பார் 1837ல் இறந்துவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment