Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 25 January 2016
இன்றைய புனிதர் 2016-01-26 சபை நிறுவுனர் உரோம் நகர் பவுலா Paula von Rom
இவர் ஓர் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். இவர் ஓர் திருமண மான பெண். ஐந்து குழந்தைகளின் தாய். இவர் தனது கணவர் இறந்தபிறகு விதவையானார். தன் கணவர் இறந்த சில நாட்க ளிலேயே தான் ஓர் சிறந்த கிறிஸ்தவ பெண்ணாக வாழ வேண் டுமென்று விரும்பினார். சமூகப் பணிகள் பலவற்றில் ஈடுபட் டார். தேவையிலிருப்போரை இனங்கண்டு முன்வந்து உதவி னார். இவர் சிறப்பாக எரோனிமுஸ் Hieronymus என்பவர் கற்று க்கொடுத்த மாணவர்கள் பலருக்கு பல விதங்களில் உதவினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment