Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 1 January 2016
இன்றைய புனிதர் 2016-01-01 ருஸ்பே நகர் ஆயர் பல்கெண்டியஸ் Fulgentius von Ruspe
பிறப்பு
இவர் ஓர் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த முறையில் தனது கல்வியை முடித்தார். அதன்பிறகு கிரேக்கம் மற்றும் இத்தாலி மொழியைக் கற்றுக்கொள்ளும் பயிற்சியில் இருக்கும்போது துறவற மடத்தில் சேர்ந்து, விரைவில் குருப்பட்டம் பெற்றார். இவரை ஆயராக தேர்ந்தெடுக்க பலமுறை கூறியபோதும், ஒவ்வொரு முறையும் அதற்கிணங்காமல் மறுத்தார். இறுதியாக 508 ஆம் ஆண்டு வலுக்காட்டாயமாக ருஸ்பே நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு இவர், இருமுறை சர்தீனியன் தீவிற்கு Sardinien Inselநாடு கடத்தப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment