Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Tuesday, 12 January 2016
இன்றைய புனிதர் 2016-01-13 காப்பன்பெர்க் துறவி கோட்ஃப்ரீட் Gottfried von Cappenberg
இவர் தனது 25 வயதுவரை சாதாரண வாழ்க்கை வாழ்ந்தபோது ம் மிகவும் பக்தியானவராக திகழ்ந்தார். இவர் அர்ன்ஸ்பெர்க் கை Arnsberg சார்ந்த யூட்டா Jutta என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்தார். திருமணமானபோதும் அவரின் சகோதரர் ஓட்டோ Otto என்பவருடன் சேர்ந்து வாழ்ந்தார். தன் சகோதரரு டன் சேர்ந்து மறைப்பரப்புப் பணியில் ஈடுபட்டு, ஊர் ஊராகச் சென்று மறையுரை ஆற்றினார். 1120 ஆம் ஆண்டு சாண்டன் Xanten நகர் நோர்பெர்ட் Norbert நிறுவிய சபைக்கு பெருமளவில் உதவினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment