Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 7 January 2016
இன்றைய புனிதர் 2016-01-08 நோரிகூம் நகர் துறவி செவரின் Severin von Norikum
இவர்தான் பிறந்த ஒரியண்டிலிருந்து நோரிகூம் என்ற மாநகருக்கு மறைபரப்பு பணியை செய்ய வந்தார் என்று கூறப்படுகின்றது. அதன்பிறகு ஆஸ்திரியா வந்தடைந்து மறைப்பணியை ஆற்றியுள்ளார். மறைப்பணியோடு தேவையிலிருக்கும் மக்களை இனங்கண்டுகொண்டு, பல்வேறு விதங்களில் உதவி செய்துள்ளார். கிறிஸ்துவ மக்களின் மனதிலும், அவர்களின் மத்தியிலிருந்து தாழ்வு மனப்பான்மையை போக்க பெருமளவில் உழைத்துள்ளார். ஆரிய மக்களுக்கும் கிறிஸ்துவ மக்களுக்கும் இடையில் இருந்த வேறுபாட்டை களைந்தார். சந்தோசத்துடனும், சமாதானத்துடனும் வாழ வழிவகுத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment